Midiyala Hot News

Blogger news

இலங்கை முஸ்லிம் புலம்பெயர் பிரிட்டன் அமைப்பு ஜனாதிபதி மஹிந்தவுக்கு கடிதம்

Saturday, March 23, 2013



 
 
 
 
 
 
 
 
 
 
His excellency London High Commissioner
Sri Lanka High Commission (through)
The President Of Sri Lanka & Minister of Defence & Urban Development
His Excellency, President Mahinda Rajapaksa
Presidetial Secretariat
Colombo
Sri Lanka
21March 2013
Requesting to take necessary actions to stop violence against Sri Lanka Muslims and
Initiate a Parliamentarian Commission
As we everyone aware of current incidents targeted against Sri Lanka Muslims and our
religious beliefs by a small Sinhalese extremist group named Bodu Bala Sena have shocked
the local and international communities and the attention of all part of communities in the
World.
These sort of violence’s started from breaking of Anuradhapura Darga and continued as a
campaign all around the country under the color of saving the respected Buddha Sasana
and the Buddhist land although majority of our Buddhist and Sinhalese brotherhood are
not involved in these violent and anti constitutional behaviors of a particular Extreme
Group.
As a Sri Lanka Community migrated in UK, we believe that the unity of nation, the
coexistence and the hardly earned peace throughout a long sacrifice and bravery with your
sincere leadership and love in our United mother land should not allowed to be affected
by any abominators who are holding a violent slogans against any democratic rights which is
secured by our respected constitution.
Every attempts which tried to split the Unity and Sovereignty of our land, had been
demolished and the country and its democratic unity throughout was saved with a great
bravery of our governments in History. It could be mentioned with showing example as
the riots by JVP against government were successfully brought to end by SLFP government
in 1970s and saved the unity and peace of the country.More recently the thirty years of
war, which led our whole nation into bloodshed, has brought to an end with the historical
victory against terrorism in our proudly land by your great leadership.
History of our motherland and governments never failed in saving the nation from
violence or attempts, which tries to create ethnical, religious hatred or riots by bringing
them to end with the necessary actions to save the Unity of citizens.
As a leader of the nation who is loved by every single citizen of the country, we kindly
request you to consider the current situation and take necessary actions to stop the
ethnical or religious hatred against Muslims beliefs by Bodu Bala Sena and save the
Unity and hard earned peace of our beautiful Sri Lanka.
We kindly suggest your Excellency, ministers and Parliamentarians to come forward to
end these religious violence and campaigns against Muslims and Unity of our country by
raising this issue in a Parliament session and debate to initiate a Special Parliament
Commission to monitor the analyze the true facts of this issue with your and solve this
problems without harming anyone and stop the campaigns by a particular group.
As we have joined your all actions to hold your government and its activities to make
the Sri Lanka as a Peaceful single land, we would continually besides your Excellency
too in solving this issue and stop the hatred.
We believe solving this problems before moving to another dangerous levels, would
convey the message to international countries who try to make our country and The
President that Sri Lanka is a Unite and Peaceful Nation.
Thank you
Seyyad M Izzadeen
Secretary
Copies to:
01. Cabinet Ministers of Sri Lanka
02. Secretary, Defense Ministry Sri Lanka
03. Members of Parliament, Sri Lanka
04. As-Sheik Mufthi M.I.M. Rizwe (President of ACJU)
05. Al-Haj Mr.N.M.Ameen (President of SLMMF)
06. Sri Lanka and International Media Organizations

இலங்கைக்கு ஆதரவாக 6 முஸ்லிம் நாடுகள் வாக்களிப்பு

Thursday, March 21, 2013




ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸின் 22வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணை மேலதிக 12 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
பிரேரணைக்கு ஆதரவாக 25 வாக்குகளும் 13 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. 
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:- 
01.கொங்கோ
02.ஈக்குவாடோர்
03.இந்தோனேசியா
04.குவைத்
05.மாலைத்தீவு
06.மைவுரிடானியா
07.பிலிபைன்ஸ்
08.கட்டார்
09.சவுதி அரேபியா
10.தாய்லாந்து
11.உகாண்டா
12.பாகிஸ்தான்
13.வெனிசுவெலா

முஸ்லிம்களை வெறுக்கும் அரசாங்கமும், அரசாங்கத்தை நேசிக்கும் முஸ்லிம்களும்



(ஏக்கூப் பைஸல்) 
இலங்கைக்கு எதிரான ஜெனீவாவில் இடம் பெற்ற மனித உரிமைப் பிரேரணைக்கு ஆதரவாக  இந்தோனேசியா, குவைத், மாலைத்தீவு . கட்டார் , சவுதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய 06 நாடுகள்  வாக்களித்ததையிட்டு மகிழ்சியடைகின்றோம்.
பொது நிகழ்வுகளுக்கு சர்வ மத பிரார்த்தனைகள் வழமையாக நடைபெறுகின்ற நிலையில்  மத்தள ராஜபக்ச விமான நிலைய திறப்பின் போது வழமைக்கு மாற்றமாக பௌத்த மத வழிபாட்டினை மட்டும் செய்து முஸ்லிம்ளை புறக்கணித்தாலும்  முஸ்லிம் நாடுகள் இலங்கையை புறக்கணிக்கவில்லை. இந்த நேரத்தில் இலங்கை அரசாங்கம் மிக நிதானமாக செயற்பட வேண்டும். உலகின் எல்லாப் பாகங்களிலும் இலங்கையர்கள் இருக்கின்றார்கள். முஸ்லிம்கள் இலங்கையில் சிறுபான்மை ஆனால் உலகில் பெறும் பான்மை .    
முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தும். ஆஸாத் சாலியின் அலுவலகத்தை பொலிஸார் முற்றுகை இட்டதை முஸ்லிம்களாகிய நாங்கள் கண்டிக்கின்றோம்.  நம்முடைய அரசியல் நிர்ணயச் சட்டம் அயல் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும்,குடிகாரர்களுக்கும் ,மக்களுடைய பிரதி நிதிகளுக்கும் பாதுகாப்பை கொடுத்து வருகின்றது '


மீண்டும் முஸ்லிம்களுக்கு அராஜகம் - பள்ளிவாசல்கள் எரிப்பு, வீதிகளில் ஜனாஸாக்கள்


பர்மாவின் மையப்பகுதியில் முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையில் வெடித்த வன்செயல்களில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன.
மெயிக்டிலா நகரில் முஸ்லிம்களின் கட்டிடங்கள் தாக்கப்பட்டதை அடுத்து, அங்கு தெருக்களில் சடலங்கள் கிடக்கக் காணப்பட்டதாக ஒரு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மேற்குப் பகுதியில் பௌத்தர்களுக்கும், றொகிஞ்ஞா முஸ்லிம்களுக்கும் இடையில் கடந்த வருடம் மோதல்கள் நடந்தது முதல் இந்தப் பகுதியிலும் பதற்றம் அதிகரித்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
tmi...

அமெரிக்கா, இஸ்ரவேல் சதி வலையில் சிக்கிக்கொண்ட பொதுபல சேனா



யூதர்களின் அறிவுரை கூறுகிறோம் என்ற போர்வையில் உலக நாடுகளின் ஒற்றுமையை சீர்குலைப்பதுடன் அந்த நாடுகளிலே பிரிவினை வாதத்தைத் தூண்டி உள்நாட்டில் யுத்தம் பேரழிவு  படுகொலை என்பவற்றை ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதார ரீதியில் முடக்கி வறுமை நிலைக்கு தள்ளி விடுகிறது. இதற்கு காரணம் முதலாளித்தவ ஆதிக்கமேயாகும்.
கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, பலஸ்தீன், சிரியா,  ஈரா மியன்மார், துருக்கி இமற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பல இலட்சக்கணக்கான  மக்களை கொன்றளிக்கப்பட்டுள்ளதோடு இன்றும் அதன் செயற்பாடுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. தற்போது இந்த நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியில் நலிந்த நிலையில் உள்ளதுடன் உள்நாட்டு யுத்தம் முடிந்தபாடில்லை.
ஆனால் முதலாளித்துவ பொருளாதார நிலையைக் கொண்டுள்ள நாடுகள் இதற்கு பின்னணியாக உள்ளன.காரணம் தங்களுடய பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதோடு உலக நாடுகளுக்கெல்லாம் நாங்கள்தான் போலீஸ்காரர்கள் என்பதனை நிலைநிறுத்துவதற்காக இவ்வாறான நாடுகளில் இன வெறியைத்தூண்டி குளிர்காய்கின்றனர். ஆனால் அம்மக்கள் இன வெறியைத்தூண்டிவிடும் பொழுது புத்தி பேதலித்துப் போகின்றனர். இன்று உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மூலகாரணம் தெட்டத்தெளிவாக விளக்கிக்கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் இலங்கை அதற்கு விதி விலக்கு அல்ல.இன்று உலக நாடுகளின் கவனம் இலங்கைப்பக்கம் திரும்பியுள்ளது.'எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றுதல் ' என்ற பழமொழிக்கு அமைவாக இந்த இஸ்ரவேல் மற்றும் அமெரிக்கா நாடுகள் இலங்கையில் மூக்கைநுழைத்து ஆட்சி மாற்றம் வேண்டும் என்கின்ற அரசியல் வாதிகளையும் மத வெறி பிடித்த ஒரு சிலரையும் மூளைச்சலவை செய்து பொதுபலசேனா அமைப்பை உருவாக்கி இந்த அழகிய இலங்கையை சீரளிக்கப் புறப்பட்டுள்ளனர்.இதற்கு உடந்தையாக இந்த குறுகிய சிந்தனை படைத்தவர்களின் செயற்பாட்டினால் அழகிய திருநாடு சின்னாபின்னமாக்கப்பட போகின்றது என்பதை பார்க்கும் போதுதான் கவலையாக இருக்கின்றது.பல நூற்றாண்டு காலம் சகோதரத்துடனும் ஒற்றுமையாகவும் வாழ்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதே என மூத்த பௌத்த தேரர்கள்,  மூத்த அரசியல் வாதிகள், புத்தி ஜீவிகள், கல்விமான்கள்  உரையாடுவதைக் காணமுடிகின்றது.
இலங்கை அரசாங்கம் இந்த நிலை கண்டு திண்டாடுவதை உணர முடிகின்றது முஸ்லிம் அரசியல் வாதிகள், மதத் தலைவர்கள், கல்விமான்கள் அனைவரும் இந்நிலைமையில் பக்குவமாக பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை கையாழ்வதில் முனைப்பாக இருந்து வருகின்றனர்.
இவ் இஸ்ரவேல் சூத்திரத்தில் மாட்டிக்கொண்டுள்ளது பொதுபலசேனா அமைப்பு. இவற்றை பக்குவமாக அரசோடு இணைந்து தெளிவு படுத்தி இப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படல் வேண்டும் என இவர்கள் சிந்திக்கின்றனர்.முஸ்லிம்கள் இந்த வேளையில் பொறுமையைக் கையாழ்வது கட்டாயக் கடமையாகும்.
முஸ்லிம்கள் பொறுமையுடன் இருக்கின்றார்கள் என்பதற்காக அரசாங்கம் மௌனம் சாதிக்கக்கூடாது.  இந்த நாட்டை யார் யார்  காட்டிக் கொடுத்து நாட்டைச் சீரளிக்க முனைகின்றார்களோ அவர்களை இனம் கண்டு தண்டிப்பதுடன் இந்த நாட்டின் இறைமையையும் மக்களின் பாதுகாப்பையும் நிலை நாட்ட அரசாங்கம் முன்வர வேண்டும்.
முஸ்லிம்கள் அன்றும் இன்றும் இந்த நாட்டின் இறைமையை பாதுகாத்து வருகின்றனர்.முஸ்லிம்கள் சில்லறை சுய இலாபத்துக்காக என்றும் இந்த நாட்டைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்பதனை பேரினவாத சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு கடந்த கால வரலாறுகள் சான்று பகிர்கின்றன.
இந்த நாட்டின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டுமானால் சகல  அரசியல் தலைவர்கள் இமதத் தலைவர்கள், கல்விமான்கள, புத்திஜீவிகள் அனைவரும் மக்களை நல்வழிப்படுத்துவதில் அக்கறையுடன் செயற்படுத்துவதோடு  சகோதரத்துவத்தை நிலை நாட்ட உழைக்க வேண்டும்.தவறும் பட்சத்தில் இந் நாடு ஒரு பெரும் அழிவை சந்திக்க நேரிடும். குறிப்பாக அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடுவதைவிட்டு மக்களின் நன்மைக்காகவம் இந் நாட்டின் இறைமைக்காகவம் பெருமனம்' கொண்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளதல் வேண்டும்.இதுவே மனித தர்மமாகும்.
 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.