கொழும்பு – கட்டுநாயக்காவுக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப்
பணிகள் 80 சதவீதமளவில் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இவ்வருடம் ஓகஸ்ட்
மாதத்தில் இந்த நெடுஞ்சாலை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து
வைக்கப்படவுள்ளது. இந்த அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான தகவல்கள் பின்வரும்
வரைகலையில் விபரிக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment