மின்
கட்டண அதிகரிப்புக்கு எதிராக 150 தொழிற்சங்கள் மற்றும் 50 பொது
அமைப்புக்கள் இணைந்து கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை
ஏற்பாடு செய்துள்ளன.
இது எதிர்வரும் 15ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. கொழும்பு,
கெம்பல்பிட்டி மைதானத்திலிருந்து கோட்டை புகையிரத நிலையம் வரை இந்த
ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment